Lorem ipsum dolor sit amet consectetur adipisicing elit. Minima incidunt eaque a cumque, porro maxime autem sed.

6ம் ஆண்டு அனுசரிப்பு; ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினம் : ஞாயிற்றுக்கிழமை 1.2.2026, மாலை 6.30 – 8.00 மணி வரை (இலங்கை, இந்திய நேரப்படி)

ஆண்களின் குரல் 360 பெருமையுடன் வழங்கும்

6ம் ஆண்டு அனுசரிப்பு: ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினம்

ஞாயிற்றுக்கிழமை 1.2.2026, மாலை 6.30 – 8.00 மணி வரை (இலங்கை, இந்திய நேரப்படி)

ஊடகங்களின் பங்கு: ஆண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த சித்தரிப்பை மாற்றுவது

கலந்துரையாடுபவர்: சிவம் வேலாயுதம், தோற்றுனர் மற்றும் தலைவர், ஆண்களின் குரல் 360, கனடா

சிறப்பு பேச்சாளர்கள்:

முனைவர் மெஹர் நித்யன், உளவியல் சிகிச்சை நிபுணர், இந்தியா

கிருத்திகா தருமராஜா, பால் நிலை மற்றும் ஊடக ஆலோசகர், விரிவுரையாளர், இலங்கை

முனைவர் சரவணன் நாராயணன், வழக்குரைஞர் மற்றும் சமூக ஆர்வலர், இந்தியா

Zoom ன் ஊடாக பதிவு செய்து இணைந்து கொள்ளவும்

https://us02web.zoom.us/…/register/JEbnyLzbQ0yAQgW_sFimwA

226-289-8784 | info@voiceofmen360.org | www.voiceofmen360.org

Follow Us